Tamil Dictionary 🔍

அதுலன்

athulan


உவமையில்லான் , ஒப்பில்லாதவன் , கடவுள் ; அசைவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பற்றவன். வான்மிசை யதுலன் (காஞ்சிப்பு. இரணீச. 5.) One who is unequalled;

Tamil Lexicon


ஒப்பிலி, கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The supreme Being, God, the unequalled, கடவுள்.

Miron Winslow


atulaṉ
n. id.
One who is unequalled;
ஒப்பற்றவன். வான்மிசை யதுலன் (காஞ்சிப்பு. இரணீச. 5.)

DSAL


அதுலன் - ஒப்புமை - Similar