துலம்
thulam
கனம் ; துலாநிறை ; நீர்முள்ளிச்செடி ; கோரைப்புல் ; பருத்தி ; நிறைகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நீர்முள்ளி. (w.) 1. A herb growing in moist places. கோரை. (W.) 2. A kind of sedge; . See துலவம். (சங். அக.) துலாநிறை. (சது.) 2. Weight of a scale; நிறைகோல். (யாழ். அக.) 3. Balance; கனம். (யாழ். அக.) 1.Heaviness;
Tamil Lexicon
s. heaviness, ponderousness, கனம்; 2. weight of a scale, துலா நிறை; 3. a thorny plant, நீர்முள்ளி; 4. a grass, கோரை.
J.P. Fabricius Dictionary
, [tulam] ''s.'' Heaviness, gravity, ponder ousness, கனம். 2. Weight of a scale, as துலாநிறை. (சது.) 3. The நீர்முள்ளி plant. 4. A grass, கோரை.
Miron Winslow
tulam
n.
1. A herb growing in moist places.
See நீர்முள்ளி. (w.)
2. A kind of sedge;
கோரை. (W.)
tulam,
n. tuld.
1.Heaviness;
கனம். (யாழ். அக.)
2. Weight of a scale;
துலாநிறை. (சது.)
3. Balance;
நிறைகோல். (யாழ். அக.)
tulam,
n. tūla.
See துலவம். (சங். அக.)
.
DSAL