Tamil Dictionary 🔍

அதுலிதம்

athulitham


ஒப்பாக்கப்படாதது ; நிறுக்கப்படாதது ; அசைவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைவின்மை. (சிந்தா. நி. 120.) State of being at rest;

Tamil Lexicon


(அ, priv.) unchangeableness.

J.P. Fabricius Dictionary


அசைவின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [atulitam] ''s.'' [''priv.'' அ, ''et'' துலிதம், ''weighed, equalled.''] Unchangeableness, மா றாமை. 2. State of being unequalled, ஒப்பின் மை. ''(p.)''

Miron Winslow


atulitam
n. a-tulita.
State of being at rest;
அசைவின்மை. (சிந்தா. நி. 120.)

DSAL


அதுலிதம் - ஒப்புமை - Similar