Tamil Dictionary 🔍

அதுக்குதல்

athukkuthal


வாயிலடக்குதல். 5. To stuff into the mouth, like a monkey; மெல்லுதல். வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபு. கண்ணப்ப. 118). 4. To chew; கடித்தல். (கூர்மபு. தக்கன்வே. 32.) 3. To bite, as one's lips; பிசைதல், அவ்வயி றதுக்கும் (திருவிளை. வன்னியுங். 41). 2. To squeeze, pinch, as the stomach in grief; அடித்தல். தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக. 936). 6. To slap with the hand, beat with a stick; அமுக்குதல். 1. To press with the fingers, as a ripe fruit or boil;

Tamil Lexicon


atukku-
5 v.tr. caus. of அதுங்கு- [K. adaku, M. atukkuka.]
1. To press with the fingers, as a ripe fruit or boil;
அமுக்குதல்.

2. To squeeze, pinch, as the stomach in grief;
பிசைதல், அவ்வயி றதுக்கும் (திருவிளை. வன்னியுங். 41).

3. To bite, as one's lips;
கடித்தல். (கூர்மபு. தக்கன்வே. 32.)

4. To chew;
மெல்லுதல். வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபு. கண்ணப்ப. 118).

5. To stuff into the mouth, like a monkey;
வாயிலடக்குதல்.

6. To slap with the hand, beat with a stick;
அடித்தல். தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக. 936).

DSAL


அதுக்குதல் - ஒப்புமை - Similar