Tamil Dictionary 🔍

அதவுதல்

athavuthal


எதிர்த்து நெருக்குதல் ; கொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுதல். முதலை மடுவினி லதவிய புயலென (திருப்பு. 278). 1. To kill; எதிர்த்து நெருக்குதல். அதவிப்போர் யானை யொசித்து (திவ்.இயற். 2,89.) 2. To attack;

Tamil Lexicon


atavu-
5 v.tr. cf. hata.
1. To kill;
கொல்லுதல். முதலை மடுவினி லதவிய புயலென (திருப்பு. 278).

2. To attack;
எதிர்த்து நெருக்குதல். அதவிப்போர் யானை யொசித்து (திவ்.இயற். 2,89.)

DSAL


அதவுதல் - ஒப்புமை - Similar