அலவுதல்
alavuthal
வருந்துதல் ; சிந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17). 1. To be troubled in mind; சிந்துதல். அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பரா.சித்திர. 25). 2. To spill;
Tamil Lexicon
alavu-
5 v.intr. அல-.
1. To be troubled in mind;
வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17).
2. To spill;
சிந்துதல். அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பரா.சித்திர. 25).
DSAL