Tamil Dictionary 🔍

உதவுதல்

uthavuthal


கொடுத்தல் ; துணைசெய்தல் ; தடுத்து நிற்றல் ; சொல்லுதல் ; கூடியதாதல் ; பயன்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். அன்னையர்க் குதவல்வேண்டும் (கல்லா. 40). கூடியதாதல். உதவியதேதும் பெரியோர்க்கூட்டி (சைவச. பாயி. 19). பயன்படுதல். இது மருந்துக் குதவும். 4. To report, tell, inform;-intr. 1. To be possible; 2. To be of use; தடுத்துநிற்றல். இடத்துதவு நல்லா ளுடைய தரண் (குறள், 746). 3. To withstand, as an invading army; கொடுத்தல். ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி, 218). 1. To give, contribute, as one's mite; துணைசெய்தல். நம்மாட்டுதவிய நன்னர்க்கு (பெருங். வத்தவ. 3,11). 2. To help, aid, assist;

Tamil Lexicon


உதவல்.

Na Kadirvelu Pillai Dictionary


utavu-
5 v. [T. K. odavu, M. utahu.] tr.
1. To give, contribute, as one's mite;
கொடுத்தல். ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி, 218).

2. To help, aid, assist;
துணைசெய்தல். நம்மாட்டுதவிய நன்னர்க்கு (பெருங். வத்தவ. 3,11).

3. To withstand, as an invading army;
தடுத்துநிற்றல். இடத்துதவு நல்லா ளுடைய தரண் (குறள், 746).

4. To report, tell, inform;-intr. 1. To be possible; 2. To be of use;
சொல்லுதல். அன்னையர்க் குதவல்வேண்டும் (கல்லா. 40). கூடியதாதல். உதவியதேதும் பெரியோர்க்கூட்டி (சைவச. பாயி. 19). பயன்படுதல். இது மருந்துக் குதவும்.

DSAL


உதவுதல் - ஒப்புமை - Similar