அதட்டு
athattu
வெருட்டும் உரத்தசொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெருட்டும் உரத்தசொல், ஓர் அதட்டுப் போட்டான். Rebuke, ranting, hectoring;
Tamil Lexicon
III. v. t. reprimand, rebuke, கண்டி; 2. frighten with a sudden noise, உரப்பு. அதட்டிப்பார்க்க, to intimidate; to threaten; to browbeat. அதட்டிக் கேட்க, to ask with anger with authority. அதட்டித் துரத்த, to scare, chase away. அதட்டுதல், அதட்டுகை, v. n. rebuking.
J.P. Fabricius Dictionary
, [atṭṭu] கிறேன், அதட்டினேன், வேன், அதட்ட, ''v. a.'' To rebuke authorita tively and vehemently, கண்டிக்க. 2. To make a sudden or vehement noise to frighten beasts, &c., உரப்ப. 3. To rant, hector, bluster, upbraid, &c., in order to awe, or silence. உறுக்க. 4. (பிங்.) To at tempt to refute one by sophistry and blustering, அமட்ட.
Miron Winslow
ataṭṭu
n. அதட்டு.
Rebuke, ranting, hectoring;
வெருட்டும் உரத்தசொல், ஓர் அதட்டுப் போட்டான்.
DSAL