அட்டு
attu
பனாட்டு , பனைவெல்லம் ; சமைக்கப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுக்கு. அவன் அட்டுப்பிடித்தவன். Colloq. Dirt; ஒரு வியங்கோள் விகுதி. (யாழ். அக.) A verbal suffix used as imperative auxiliary in the sense of 'let'; வெல்லம். பனாட்டு (தொல். எழுத். 284, உரை). Cake of coarse sugar;
Tamil Lexicon
, ''v. part.'' of அடு, (''used sub stantively.'') ''[prov.]'' Cooked or prepared provisions, சமைக்கப்பட்டது.
Miron Winslow
aṭṭu
n. அடு2-. [T. aṭṭu.]
Cake of coarse sugar;
வெல்லம். பனாட்டு (தொல். எழுத். 284, உரை).
aṭṭu
n. அட்டு-.
Dirt;
அழுக்கு. அவன் அட்டுப்பிடித்தவன். Colloq.
aṭṭu
n. cf. அட்டும்.
A verbal suffix used as imperative auxiliary in the sense of 'let';
ஒரு வியங்கோள் விகுதி. (யாழ். அக.)
DSAL