Tamil Dictionary 🔍

தட்டு

thattu


தட்டுகை ; அடி ; மோதுகை ; தாளம் போடுகை ; விலக்குகை ; முட்டுப்பாடு ; தடை ; குற்றம் ; தீனம் ; மறைவு ; காவல் ; பயிர்த்தட்டை ; தராசுதட்டு ; வட்டம் ; வளைவு ; கேடகம் ; குயவன்சக்கரம் ; முறம் ; தேர் முதலியவற்றின் நடுவிடம் ; ஆசனத்தடுக்கு ; கப்பல் தட்டு ; நெடுங்கை ; பூவிதழ் ; விபசாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடி. கடைக்கட் டட்டுக்கு உரித்தாகலின் (சிலப்.3, 27, உரை.) 2. Stroke, beat, rap; நெடுங்கை. சந்துபோழ்ந் தியற்றியதட்டு வேய்ந்து (சீவக.155). 35. Common rafter; மோதுகை. 3. Striking against, collision; தாளம் போடுகை. (சூடா.) 4. (Mus.) Beating time; விலக்குகை. (W.) 5. Warding off, averting, evasion; முட்டுப்பாடு. நெல்லுக்குத் தட்டாக இருக்கிறது. 6. Scarcity, straits, lack; தடை. விரோதிபோகைக்குத் தட்டில்லை. (ஈடு, 1, 2, 3). 7. Opposition, impediment; frustration; குற்றம். (சூடா.) 8. Defect, blemish, fault; தீமை. (சூடா.) 9. Evil; மறைவு. 10. Screen, folded or plain; வீட்டின் அறை. Nā. 11. Compartment, as of a house; காவல். (பிங்.) 12. Guard; தந்திரம். (W.) 13. Dexterous performance or manoeuvre, stratagem, trick; இலாபம். அவனுக்கு நல்ல தட்டு. Colloq. 14. Profit; பயிர்த்தட்டை. (W.) 15. Stalk of grain; சமநிலம். (W.) 16. Area, plain surface; சிறுசெய். 17. Plot of a field, of a garden-bed; தகடு. 18. Anything flat; தட்டம். 19. Salver of metal or wood, tray; தராசுத்தட்டு. 20. Scales of a balance; வட்டம். (பிங்.) 21. Circle; வளைவு. (சூடா.) 22. Curve or bend; கேடகம். (பிங்.) 23. Shield, buckler; குயவன் திரிகை. (பிங்.) 24. Potter's wheel; யந்திரம். (W.) 25. Handmill; முறம். (சூடா.) 26. Winnowing or sifting pan; ஓருவகைக் கூடை. 27. Broad, shallow basket; பரண் தட்டு. 28. Shelf; தேர் முதலியவற்றின் நடுவிடம். தட்டுடைப் பொலிந்த திண்டேர் (சீவக. 767). 29. Loft or range of a temple car; floor of a carriage; flat surface of a palanquin; கட்டடத்தின் மேனிலை. 30. Upper storey of a building; சன்னல் முதலியவற்றின் தட்டு. 36. Panel of a door; pane of glass; கழுத்தணித்தட்டு. 37. Square pieces of a necklace; பறவை பிடித்தற்குரிய வலையைச் சேர்ந்த சதுரத்தட்டு. (W.) 38. Square frame to which snares are fastened to catch birds; மரச்சட்டத்திலுள்ள துளை. 39. Mortise in a wooden frame-work; தகரத்தில் துளையிட்டுச் செய்த கோலத்தட்டு. 40. Perforated tin stencil for drawing ornamental figures; பூவிதழ். தட்டலர்த்த பொன்னே யலர்கோங்கின் (திவ். பெரியதி. 7, 3, 6). 41. Petal of flowers; பக்கம். இரண்டு தட்டிலும். 42. [T. taṭṭu.] Side, direction; . See தட்டுவாணி,1, 3. Loc. உயர்விடம். 31. Platform, balcony, piazza; ஆசனத்தடுக்கு. தட்டிடுக்கி யுறி தூக்கிய (தேவா. 439, 10). 32. Mat to sit on; கப்பற்றட்டு. 33. Deck, as of a ship; அடுக்கு. 34. Lamina; layer; stratum; தட்டுகை. 1. [K. taṭṭu.] Knocking, patting, breaking;

Tamil Lexicon


s. a salver made of metal or wood a trencher, தட்டம்; 2. ship's deck; 3. the planked loft of a house, மேனிலை; 4. the middle part of an idol car whereon the image is placed; தேர்நடு; 5. scale of a balance தராசுத் தட்டு; 6. a broad shallow basket, தட்டுக்கூடை; 7. a winnowing fan, முறம்; 8. an area, table-land, சமநிலம்; 9. squares on the ground; 1. divisions of a corn field etc. சிறுசெய்; 11. a pane of glass; 12. the separate parts of a cloth or of the body of a jacket, சிலைத்தட்டு; 13. a potter's wheel, திரிகை; 14. the stalk of different kinds of corn; 15. a country pony, மட்டம்; 16. a square frame to which snares are fastened, to catch birds; 17. a curve, a bend, வளைவு; 18. mortise in the edge of a board to receive another, சட்டம்; 19. v. n. which see separately. தட்டடிக்க, to make a notch in the edge of a board. தட்டுச் சுற்று, v. n. waving a salver with burning camphor before an idol (inf. தட்டுச்சுற்ற prov. தட்டிச் சுற்ற). தட்டுமணி, a necklace of ornamented squares of gold. தட்டுமுட்டு, furniture, goods, utensils articles of various kinds; 2. tools, instruments; 3. baggage, luggage. தட்டுறுவ, to penetrate, perforate; 2. to pass through several things, folds, masses etc. at once. தட்டுவாணி, an inferior country hourse; 2. a public woman, வேசி. தட்டோடு, flat tiles. கம்பந்தட்டு, the stalk of கம்பு. சோற்றுத்தட்டு, a perforated cover for straining boiled rice. பூத்தட்டு, a salver upon which flowers are presented. பூந்தட்டு, a beautiful salver.

J.P. Fabricius Dictionary


3. taTTu- தட்டு tap, knock, clap, pat

David W. McAlpin


, [tṭṭu] ''s.'' A salver of gold, silver or other metal, or wood, தட்டம். 2. A circle, வட்டம். 3. Lofts of a car, a floor of a carriage, range of a car, தேர்நடு. 4. A shelf, பரண்தட்டு. 5. A platform, gallery, balcony, piazza, மேன்முகப்புத்தட்டு. 6. Any flat surface--as of a palankeen, coach, &c., சிவிகைமுதலியவற்றின்தட்டு. 7. Upper loft of a house, மேனிலை. 8. The deck of a ship, or other vessel, மரக்கலத்தட்டு. 9. Area, plain surface, table land, &c., சம நிலம். 1. Divisions of a corn field, also of garden beds, சிறுசெய். 11. The surface of any diagram or figure, பரப்பு. 12. Squares formed on the ground for play. (See கிளித்தட்டு.) 13. Panel of a door, a pane of glass, &c., சன்னல்தட்டு. 14. Screen, folded or plain, மறைவுத்தட்டி. 15. ''[prov.]'' A thickness of dried palmyra jelly, பனாட்டுத்தட்டு. 16. ''[among tailors.]'' Any of the separate parts of the body of a waist-jacket, சீலைத்தட்டு. 17. Lamina, layer, stratum, அடுக்கு. 18. Any of the fourteen worlds, as ranged one above the other, உலகங்களினடுக்கு. 19. A broad, shallow basket of ratan, &c., தட்டுக்கூடை. 2. Winnowing or sifting fan, முறம். 21. A silver tea-board, tray, or any flat and shallow vessel, கமலத்தட்டு. 22. Scales of a balance, தராசுத்தட்டு. 23. A shield, a buckler, கேடகம். 24. A potter's wheel, குயவன்திரிகை. 25. The square pieces of an old necklace called உட்கட்டுத்தட்டு. 26. A small necklace of similar description or the pieces called தட்டுமணி. 27. A hand-mill, இயந்திரம். 28. A flat round cake of wax, மெழுகுத்தட்டு. 29. A square frame to which snares are fastened, to catch birds, வலைத்தட்டு. 3 Mortise or notch in the edge of a board to receive another, சட்டம். 31. An inferior country horse, or pony, மட்டக்குதிரை. 32. A curve, or bend, வளைவு. ''(c.)''

Miron Winslow


taṭṭu,
n. தட்டு-.
1. [K. taṭṭu.] Knocking, patting, breaking;
தட்டுகை.

2. Stroke, beat, rap;
அடி. கடைக்கட் டட்டுக்கு உரித்தாகலின் (சிலப்.3, 27, உரை.)

3. Striking against, collision;
மோதுகை.

4. (Mus.) Beating time;
தாளம் போடுகை. (சூடா.)

5. Warding off, averting, evasion;
விலக்குகை. (W.)

6. Scarcity, straits, lack;
முட்டுப்பாடு. நெல்லுக்குத் தட்டாக இருக்கிறது.

7. Opposition, impediment; frustration;
தடை. விரோதிபோகைக்குத் தட்டில்லை. (ஈடு, 1, 2, 3).

8. Defect, blemish, fault;
குற்றம். (சூடா.)

9. Evil;
தீமை. (சூடா.)

10. Screen, folded or plain;
மறைவு.

11. Compartment, as of a house;
வீட்டின் அறை. Nānj.

12. Guard;
காவல். (பிங்.)

13. Dexterous performance or manoeuvre, stratagem, trick;
தந்திரம். (W.)

14. Profit;
இலாபம். அவனுக்கு நல்ல தட்டு. Colloq.

15. Stalk of grain;
பயிர்த்தட்டை. (W.)

16. Area, plain surface;
சமநிலம். (W.)

17. Plot of a field, of a garden-bed;
சிறுசெய்.

18. Anything flat;
தகடு.

19. Salver of metal or wood, tray;
தட்டம்.

20. Scales of a balance;
தராசுத்தட்டு.

21. Circle;
வட்டம். (பிங்.)

22. Curve or bend;
வளைவு. (சூடா.)

23. Shield, buckler;
கேடகம். (பிங்.)

24. Potter's wheel;
குயவன் திரிகை. (பிங்.)

25. Handmill;
யந்திரம். (W.)

26. Winnowing or sifting pan;
முறம். (சூடா.)

27. Broad, shallow basket;
ஓருவகைக் கூடை.

28. Shelf;
பரண் தட்டு.

29. Loft or range of a temple car; floor of a carriage; flat surface of a palanquin;
தேர் முதலியவற்றின் நடுவிடம். தட்டுடைப் பொலிந்த திண்டேர் (சீவக. 767).

30. Upper storey of a building;
கட்டடத்தின் மேனிலை.

31. Platform, balcony, piazza;
உயர்விடம்.

32. Mat to sit on;
ஆசனத்தடுக்கு. தட்டிடுக்கி யுறி தூக்கிய (தேவா. 439, 10).

33. Deck, as of a ship;
கப்பற்றட்டு.

34. Lamina; layer; stratum;
அடுக்கு.

35. Common rafter;
நெடுங்கை. சந்துபோழ்ந் தியற்றியதட்டு வேய்ந்து (சீவக.155).

36. Panel of a door; pane of glass;
சன்னல் முதலியவற்றின் தட்டு.

37. S taṭṭ,
n.
See தட்டுவாணி,1, 3. Loc.
.

DSAL


தட்டு - ஒப்புமை - Similar