Tamil Dictionary 🔍

தொட்டு

thottu


தொடங்கி ; குறித்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடங்கி. பெருந்செல்வந் தோன்றியக்காற் றொட்டு (நாலடி, 2). 2. Beginning with, from, since, thenceforward; குறித்து. அவனைத் தொட்டு எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. 1. Touching, concerning, in reference to;

Tamil Lexicon


adv. part. see under தொடு IV. v.

J.P. Fabricius Dictionary


, ''[verbal participle.]'' Touching. concerning, in reference to. (See சட்டி.) 2. Beginning with, from, since, used as பற்றி and குறித்து to express relation. ''(c.)'' அதைத்தொட்டு. Concerning that. இளமைதொட்டு. From youth up. அன்றுதொட்டு. From, or since, that day. 2. From former times. தொன்றுதொட்டு. From time immemo riat. ''(p.)''

Miron Winslow


toṭṭu,
part. தொடு1-.
1. Touching, concerning, in reference to;
குறித்து. அவனைத் தொட்டு எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை.

2. Beginning with, from, since, thenceforward;
தொடங்கி. பெருந்செல்வந் தோன்றியக்காற் றொட்டு (நாலடி, 2).

DSAL


தொட்டு - ஒப்புமை - Similar