துட்டு
thuttu
பணம் ; இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட செப்புநாணயம் ; தீமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணம். அவன் துட்டுள்ளவன். 2. Money; தீமை. துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10). 1. Wickedness, mischief; 2 அல்லது 4 தம்படி மதிப்புக்கொண்ட பணம். 1. Money of the value of 2 or 4 pies;
Tamil Lexicon
s. (Tel.) a small copper coin; 2. money, நாணயம். துட்டுக்காசு, -துக்காணி, copper money.
J.P. Fabricius Dictionary
தீமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuṭṭu] ''s. (Tel.)'' A small copper coin. செப்புநாணயம். 2. Money, நாணயம்.
Miron Winslow
tuṭṭu,
n. Dut. duit. [T. K. duddu, M. tuṭṭu.]
1. Money of the value of 2 or 4 pies;
2 அல்லது 4 தம்படி மதிப்புக்கொண்ட பணம்.
2. Money;
பணம். அவன் துட்டுள்ளவன்.
tuṭṭu,
n. duṣṭa.
1. Wickedness, mischief;
தீமை. துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10).
DSAL