Tamil Dictionary 🔍

தாட்டு

thaattu


ஆடைவகை. அரியலூர்த் தாட்டு. Loc. A kind of cloth;

Tamil Lexicon


III. v. t. throw one down வீழ்த்து; 2. remove, transplace, கடத்து; 3. confute, மறு.

J.P. Fabricius Dictionary


, [tāṭṭu] கிறேன், தாட்டினேன், வேன், தா ட்ட, ''v. a. [in combin.]'' To throw one down, விழத்தாட்ட. ''(Beschi.)'' 2. To remove, to transplace, கடத்த. ''(c.)'' 3. To confute, மறுக்க. ''(R.)''

Miron Winslow


tāṭṭu,
n.
A kind of cloth;
ஆடைவகை. அரியலூர்த் தாட்டு. Loc.

DSAL


தாட்டு - ஒப்புமை - Similar