Tamil Dictionary 🔍

தெட்டு

thettu


வஞ்சனை ; பறிக்கை ; யானைக்கணையம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கணையம். (W.) 3. Wooden partition between two elephants to prevent their fighting ; வஞ்சனை தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே (தாயு. மலைவளர்.2). 1.Deception, cheating ; பறிக்கை. (யாழ்.அக.) 2. Snatching by force ;

Tamil Lexicon


III. v. t. deceive, swindle, தட்டு. தெட்டிப்பறிக்க, to cheat one and snatch away. தெட்டிலேயகப்பட, to be deceived. தெட்டு, தெட்டல், v. n. deception, cheating.

J.P. Fabricius Dictionary


தெளிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [teṭṭu] ''s.'' A partition between fight ing elephants, யானைக்கணையம்.

Miron Winslow


teṭṭu,
n. தெட்டு-.
1.Deception, cheating ;
வஞ்சனை தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே (தாயு. மலைவளர்.2).

2. Snatching by force ;
பறிக்கை. (யாழ்.அக.)

3. Wooden partition between two elephants to prevent their fighting ;
யானைக்கணையம். (W.)

DSAL


தெட்டு - ஒப்புமை - Similar