திட்டு
thittu
மேட்டுநிலம் ; சிறு குன்று ; ஆற்றிடைக்குறை ; வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து ; இடைச்சுவர் ; வசை ; நூறு எண்கொண்ட காலாள் முதலியவற்றின் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைகளைப் பிரித்துவைப்பதற்குக் கட்டப்பட்ட இடைச்சுவர். (யாழ். அக.) 4. Wall separating elephant-stables; வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து. 5. Patch, bunch, as of weeds in a field; 100 எண்கொண்ட குதிரை காலாள் முதலியவற்றின் தொகை. ஒரு திட்டுக் குதிரை. 6. Batch, unit of number, as of 100 horses, soldiers; மேட்டு நிலம். 1. Rising ground, bank, elevation; சிறுகுன்று. (W.) 2. Hillock; ஆற்றிடைக்குறை. Colloq. புளினத்திட்டிற் கண்ணகன் வாரிக் கடல்பூத்த (கம்பரா. வானர. 8). 3. Sand bank, ait in a river; வசை. பித்த னென்ற திட்டுக்கும் (அருட்பா, i, திருவருள். 156). Reviling, scolding; vulgar abuse;
Tamil Lexicon
s. a little hill, குன்று; 2. a rising ground or an islet in a river, மேடு; 3. v. n. which see.
J.P. Fabricius Dictionary
, [tiṭṭu] ''s.'' A little hill, குன்று; ''[ex Sa. Drusat.]'' 2. Sand bank; dry spots in a river, ஆற்றிடைக்குறை. ''(c.)'' 3. Wall sepa rating elephants, கணையச்சுவர். 4. See திட்டு, ''v.''
Miron Winslow
tiṭṭu,
n. (K. M. tiṭtu.)
1. Rising ground, bank, elevation;
மேட்டு நிலம்.
2. Hillock;
சிறுகுன்று. (W.)
3. Sand bank, ait in a river;
ஆற்றிடைக்குறை. Colloq. புளினத்திட்டிற் கண்ணகன் வாரிக் கடல்பூத்த (கம்பரா. வானர. 8).
4. Wall separating elephant-stables;
யானைகளைப் பிரித்துவைப்பதற்குக் கட்டப்பட்ட இடைச்சுவர். (யாழ். அக.)
5. Patch, bunch, as of weeds in a field;
வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து.
6. Batch, unit of number, as of 100 horses, soldiers;
100 எண்கொண்ட குதிரை காலாள் முதலியவற்றின் தொகை. ஒரு திட்டுக் குதிரை.
tiṭṭu,
n. திட்டு-.
Reviling, scolding; vulgar abuse;
வசை. பித்த னென்ற திட்டுக்கும் (அருட்பா, i, திருவருள். 156).
DSAL