Tamil Dictionary 🔍

தீட்டு

theettu


கூராக்குகை ; மாதவிடாய் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் தீட்டு ; தீண்டுகை ; சீட்டு ; பூச்சு ; அடி ; துப்புரவாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூச்சு. தீட்டார் மதில் (திருவாச. 8, 6). 3. Plastering; சுத்தமாக்குகை. இந்த அரிசிக்குத் தீட்டுப்போதாது. 5. Cleansing, polishing; கூராக்குகை தீட்டமை கூர்வாள் (பெருங். உஞ்சைக். 42, 22). 1. Whetting; அடி. அவனை நல்ல தீட்டுத் தீட்டினான். 4. Blow, stroke, cut; தீண்டுகை. ஒட்டுத் தீட்டுக் கலப்பினில் (சி. சி. பர. ஆசீவக. 8). 1. Touching; பிரசவம், மரணம் முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் ஆசௌசம்.பலதீட்டுக்கு முழுக்கொன்று (இராமநா. உயுத். 113). 2. Defilement, pollution, as from catamenia, child-birth, death of a relation; மாதவிடாய். 3. Woman's monthly course; சீட்டு. கையெழுத்திட்ட தீட்டதன்றோ (மதுரைப். பதிற். 67). 2. Ola note, slip;

Tamil Lexicon


III. v. t. whet, sharpen, கூராக்கு; 2. beat rice in a mortar to clean it; 3. clean the teeth, பல்விளக்கு; 4. write, draw a picture, paint, சித்திரி; 5. (fig.) beat, strike, அடி. தீட்டல், v. n. sharpening, cleaning, etc. தீட்டரிசி, தீட்டலரிசி, rice freed from bran. தீட்டு, v. n. whetting. தீட்டுக்கல், a whet-stone. தீட்டுப்பலகை, a board for sharpening knives. நையத்தீட்ட, to beat well nigh.

J.P. Fabricius Dictionary


, [tīṭṭu] கிறேன், தீட்டினேன், வேன், தீட்ட, ''v. a.'' To whet, hone, sharpen, or rub knives, on a board, கூராக்க. 2. To clean rice, &c., by pounding, அரிசிதீட்ட. 3. ''(fig.)'' To beat, strike, அடிக்க. 4. To improve or sharpen the intellects, மனதைத்தீட்ட. 5. (''for'' தீற்று.) To clean the teeth, பல்துலக்க. 6. To write, inscribe, delineate, எழுத. 7. To paint, draw pictures, &c., சித்திரிக்க. 8. To bind, tie, fasten, கட்ட. (திருக்குற்றாலப்புரா ணம். தீட்டத்தீட்டக்கூராகிறது. It becomes sharp ened the more it is whetted; ''(fig.)'' the mental powers improve by exercise, appli cation and study.

Miron Winslow


tīṭṭu,
n. தீட்டு-.
1. Whetting;
கூராக்குகை தீட்டமை கூர்வாள் (பெருங். உஞ்சைக். 42, 22).

2. Ola note, slip;
சீட்டு. கையெழுத்திட்ட தீட்டதன்றோ (மதுரைப். பதிற். 67).

3. Plastering;
பூச்சு. தீட்டார் மதில் (திருவாச. 8, 6).

4. Blow, stroke, cut;
அடி. அவனை நல்ல தீட்டுத் தீட்டினான்.

5. Cleansing, polishing;
சுத்தமாக்குகை. இந்த அரிசிக்குத் தீட்டுப்போதாது.

tīṭṭu,
n. தீண்டு-.
1. Touching;
தீண்டுகை. ஒட்டுத் தீட்டுக் கலப்பினில் (சி. சி. பர. ஆசீவக. 8).

2. Defilement, pollution, as from catamenia, child-birth, death of a relation;
பிரசவம், மரணம் முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் ஆசௌசம்.பலதீட்டுக்கு முழுக்கொன்று (இராமநா. உயுத். 113).

3. Woman's monthly course;
மாதவிடாய்.

DSAL


தீட்டு - ஒப்புமை - Similar