Tamil Dictionary 🔍

தேட்டு

thaettu


விருப்பம் ; துருவிக்கொள்கை ; சம்பாத்தியப் பொருள் ; சாப்பாடு முதலியவற்றின் சிறப்பு ; பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராமரிப்பு. (W.) 5. Supporting; சாப்பாடு முதலியவற்றின் சம்பிரமம். 4. Richness, as of dinner; தேட்டருந் திறற்றேனினை (திவ். பெருமாள். 2). 3. See தேட்டம், 2. தேட்டற்ற தேட்டமே (தாயு. தேசோ. 5). 2. See தேட்டம், 1. தேட்டறுஞ்சிந்தை திகைப்பறும் (திருமந். 2745). 1. See தேட்டம்,5.

Tamil Lexicon


தேட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


[tēṭṭu ] --தேட்டம்--தேட்டை, ''v. noun.'' Seeking, search, appetence, pursuit, ஆராய்வு. 2. ''(c.)'' Acquisition, accu mulation, சம்பாத்தியம். 3. Supporting, cherishing, &c., பராமரிப்பு; [''ex'' தேடு, ''v.'']

Miron Winslow


tēṭṭu,
n. தேடு-.
1. See தேட்டம்,5.
தேட்டறுஞ்சிந்தை திகைப்பறும் (திருமந். 2745).

2. See தேட்டம், 1.
தேட்டற்ற தேட்டமே (தாயு. தேசோ. 5).

3. See தேட்டம், 2.
தேட்டருந் திறற்றேனினை (திவ். பெருமாள். 2).

4. Richness, as of dinner;
சாப்பாடு முதலியவற்றின் சம்பிரமம்.

5. Supporting;
பராமரிப்பு. (W.)

DSAL


தேட்டு - ஒப்புமை - Similar