அடைத்தல்
ataithal
சேர்த்தல் ; தடுத்தல் ; பூட்டல் ; அடைக்கப்படுதல் ; மறைத்தல் ; சாத்துதல் ; சிறைவைத்தல் , காவல் செய்தல் ; வேலியடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுப்பின் செயல் கெடுதல். அவனுக்கு வாய் அடைத்துபோயிற்று. சாத்துதல். பாடுநர்க் கடைத்த கதவின் (புறநா.151) தடுத்தல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள்,38). துவாரமடைத்தல். புகுத்துதல். கடுகிற் பெரிய கடலடைக்கும் (தாயு.சொல்.1). மூடுதல். அன்பிற்கு முண்டோ வடைக்குந்தாழ் (குறள், 71) 3. To be obstructed as the ear, throat; 1. [M.aṭekka.] To shut, close; 2. To obstruct, block, as a passage; 3.To stop up, as a hole; 4. To put, in, pack, secure; 5. To lock, fasten; 6. To imprison; 7. To conceal, hide; 8. To entrust; 9. To lease, அமைக்கப்படுதல். கழனிக்கடைத்த மகளிர் (திவா.2,140). 2. To be appointed, assigned; விதிக்கப்படுதல். தனக்கடைத்த நாளறுதலின் (சீவக.2831, உரை). 1. To be pre-ordained by destiny; தகுந்ததாதல். அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் (ஈடு, 10, 3, ப்ர. பக். 71). To be appropriate to; வகுத்தல். To allot;
Tamil Lexicon
aṭai-
11 v.intr.caus. of அடை1-.
1. To be pre-ordained by destiny;
விதிக்கப்படுதல். தனக்கடைத்த நாளறுதலின் (சீவக.2831, உரை).
2. To be appointed, assigned;
அமைக்கப்படுதல். கழனிக்கடைத்த மகளிர் (திவா.2,140).
3. To be obstructed as the ear, throat; 1. [M.aṭekka.] To shut, close; 2. To obstruct, block, as a passage; 3.To stop up, as a hole; 4. To put, in, pack, secure; 5. To lock, fasten; 6. To imprison; 7. To conceal, hide; 8. To entrust; 9. To lease,
உறுப்பின் செயல் கெடுதல். அவனுக்கு வாய் அடைத்துபோயிற்று. சாத்துதல். பாடுநர்க் கடைத்த கதவின் (புறநா.151) தடுத்தல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள்,38). துவாரமடைத்தல். புகுத்துதல். கடுகிற் பெரிய கடலடைக்கும் (தாயு.சொல்.1). மூடுதல். அன்பிற்கு முண்டோ வடைக்குந்தாழ் (குறள், 71)
atai-
11 v. perh. அடு-. intr.
To allot;
வகுத்தல்.
To be appropriate to;
தகுந்ததாதல். அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் (ஈடு, 10, 3, ப்ர. பக். 71).
DSAL