Tamil Dictionary 🔍

அடைவைத்தல்

ataivaithal


அடைகாக்கும்படி கோழியை முட்டைகளின் மேல் விடுதல். 1. To set a hen on eggs; தேன் அடை வைத்திருக்கிறது. 2. To make a hive, as bees.

Tamil Lexicon


aṭai-vai-
v.intr. அடை+.
1. To set a hen on eggs;
அடைகாக்கும்படி கோழியை முட்டைகளின் மேல் விடுதல்.

2. To make a hive, as bees.
தேன் அடை வைத்திருக்கிறது.

DSAL


அடைவைத்தல் - ஒப்புமை - Similar