Tamil Dictionary 🔍

அடைகாத்தல்

ataikaathal


கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழி அவயங்காத்தல். To incubate, as a hen;

Tamil Lexicon


aṭai-kā-
v.intr. அடை+.
To incubate, as a hen;
கோழி அவயங்காத்தல்.

DSAL


அடைகாத்தல் - ஒப்புமை - Similar