Tamil Dictionary 🔍

வெடிவைத்தல்

vetivaithal


துப்பாக்கியாற் சுடுதல் ; கெடுக்கப் பார்த்தல் ; திகைக்கும்படி பொய்ச்சொல் சொல்லுதல் ; சண்டைமூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்பக்கியாற் சுடுதல். 1. To shoot with a gun; சண்டை மூட்டுதல். இல்லாவற்றை யெல்லாஞ் சொல்லி அவன் வெடிவைத்துவிட்டான். 2. To foment or start a quarrel; திகைக்கும்படி பொய்வார்த்தை சொல்லுதல். 1. To make a surprisingly false statement; கெடுக்கப் பார்த்தல். -intr. 2. To seek an opportunity to destroy or injure;

Tamil Lexicon


veṭi-vai-
v. வெடி2+. tr.
1. To shoot with a gun;
துப்பக்கியாற் சுடுதல்.

2. To seek an opportunity to destroy or injure;
கெடுக்கப் பார்த்தல். -intr.

1. To make a surprisingly false statement;
திகைக்கும்படி பொய்வார்த்தை சொல்லுதல்.

2. To foment or start a quarrel;
சண்டை மூட்டுதல். இல்லாவற்றை யெல்லாஞ் சொல்லி அவன் வெடிவைத்துவிட்டான்.

DSAL


வெடிவைத்தல் - ஒப்புமை - Similar