மூடிவைத்தல்
mootivaithal
பாதுகாப்பாக வைத்தல் ; இரகசியமாக மறைத்துவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேமஞ்செய்தல். ஓடுநீரினை யோட்டைக் குடத்தட்டி மூடிவைத்திட்ட மூர்க்கனொ டொக்குமே (தேவா.1218, 9). 1. To preserve, keep safe; இரகசியமாக மறைத்து வைத்தல். 2. To conceal, hide, as secrets;
Tamil Lexicon
. Covering some thing. 2. Concealing secrets. ஏன்மூடிமூடிவைக்கிறாய்......Why do you conceal the matter?
Miron Winslow
mūṭivai-
v. tr. மூடு-+.
1. To preserve, keep safe;
சேமஞ்செய்தல். ஓடுநீரினை யோட்டைக் குடத்தட்டி மூடிவைத்திட்ட மூர்க்கனொ டொக்குமே (தேவா.1218, 9).
2. To conceal, hide, as secrets;
இரகசியமாக மறைத்து வைத்தல்.
DSAL