Tamil Dictionary 🔍

பொடிவைத்தல்

potivaithal


உலோகங்களைப் பற்றவைத்தல் ; தந்திரமாய்ப் பேசுதல் ; கோட்சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகங்களைப் பற்றவைத்தல். 1. To solder with metallic powder; கோட் சொல்லுதல். Loc. 3. To calumniate, slander; தந்திரமாய்ப் பேசுதல். Colloq. 2. To speak cunningly or deceitfully;

Tamil Lexicon


poṭi-vai-
v. intr. id.+.
1. To solder with metallic powder;
உலோகங்களைப் பற்றவைத்தல்.

2. To speak cunningly or deceitfully;
தந்திரமாய்ப் பேசுதல். Colloq.

3. To calumniate, slander;
கோட் சொல்லுதல். Loc.

DSAL


பொடிவைத்தல் - ஒப்புமை - Similar