Tamil Dictionary 🔍

மோடிவைத்தல்

motivaithal


ஒருவனுக்குக் கேடு விளைப்பதற்காக அவன் நிலத்திற் சூனியப்பொருளை புதைத்து வைத்தல். To bury articles of witchcraft under the ground belonging to a person with a view to cause him harm;

Tamil Lexicon


mōṭi-vai-
v. intr. id.+.
To bury articles of witchcraft under the ground belonging to a person with a view to cause him harm;
ஒருவனுக்குக் கேடு விளைப்பதற்காக அவன் நிலத்திற் சூனியப்பொருளை புதைத்து வைத்தல்.

DSAL


மோடிவைத்தல் - ஒப்புமை - Similar