படியவைத்தல்
patiyavaithal
படியும்படி வைத்தல் ; ஊன்றுதல் ; அடங்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படியும்படி வைத்தல். 1. To flatten or straighten olas or warped boards by placing weights over them; அடங்கச்செய்தல். 3. To subdue, as a country; ஊன்றுதல். காலைப் படிய வைத்து நட. 2. To plant firmly, as one's feet in walking;
Tamil Lexicon
படியப்போடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
paṭiya-vai-,
v. tr. படி -+. (W.)
1. To flatten or straighten olas or warped boards by placing weights over them;
படியும்படி வைத்தல்.
2. To plant firmly, as one's feet in walking;
ஊன்றுதல். காலைப் படிய வைத்து நட.
3. To subdue, as a country;
அடங்கச்செய்தல்.
DSAL