Tamil Dictionary 🔍

அடியொற்றுதல்

atiyotrruthal


பின்பற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறப்படுதல். பரமபதத்தினின்றும் அடியொற்றினான், திருமலையளவும் பயணமுண்டாயிருந்தது (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 47). To start; to step out; பின்பற்றுதல். அதை அடி யொற்றியாயிற்று, இவர் இப்படி அருளிச்செய்தது (திருவாய். நூற்.1, வ்யா.). To follow;

Tamil Lexicon


aṭi-y-oṟṟu-
v.tr. id.+.
To follow;
பின்பற்றுதல். அதை அடி யொற்றியாயிற்று, இவர் இப்படி அருளிச்செய்தது (திருவாய். நூற்.1, வ்யா.).

aṭi-y-oṟṟu
v. intr. id.+.
To start; to step out;
புறப்படுதல். பரமபதத்தினின்றும் அடியொற்றினான், திருமலையளவும் பயணமுண்டாயிருந்தது (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 47).

DSAL


அடியொற்றுதல் - ஒப்புமை - Similar