Tamil Dictionary 🔍

குடியேற்றுதல்

kutiyaetrruthal


குடியேறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடியேறச்செய்தல். பொன்னெடு நாட்டை யெல்லாம் புதுக்குடி யேற்றிற் றன்றே (கம்பரா. இந்திரசித்.48). To people, populate, colonize;

Tamil Lexicon


kuṭi-y-ēṟṟu-,
v. tr. Caus. of குடியேறு-.
To people, populate, colonize;
குடியேறச்செய்தல். பொன்னெடு நாட்டை யெல்லாம் புதுக்குடி யேற்றிற் றன்றே (கம்பரா. இந்திரசித்.48).

DSAL


குடியேற்றுதல் - ஒப்புமை - Similar