கொடியேற்றுதல்
kotiyaetrruthal
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் துவசம் உயர்த்துதல். திருக்கொடியேற்று நான்று (S. I. I. ii, 125). To hoist a flag in a temple indicating the beginning of a periodical festival;
Tamil Lexicon
koṭi-y-ēṟṟu-,
v. intr id. +.
To hoist a flag in a temple indicating the beginning of a periodical festival;
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் துவசம் உயர்த்துதல். திருக்கொடியேற்று நான்று (S. I. I. ii, 125).
DSAL