Tamil Dictionary 🔍

நொடிபயிற்றுதல்

notipayitrruthal


பேச்சுக் கற்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சுக் கற்பித்தல், நொடிபயிற்றுவாள் (சீவக.363, உரை). To teach to speak, as to a baby;

Tamil Lexicon


noṭi-payiṟṟu-,.
v. tr. நொடி +.
To teach to speak, as to a baby;
பேச்சுக் கற்பித்தல், நொடிபயிற்றுவாள் (சீவக.363, உரை).

DSAL


நொடிபயிற்றுதல் - ஒப்புமை - Similar