அடிப்பற்றுதல்
atippatrruthal
தீய்ந்துபோதல் ; பாண்டத்தின் அடியில் பிடித்தல் ; திருவடியைப் பற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவடியைப் பற்றுதல். (ஈடு,4,6,9.) 3. To cling to the feet of God: அடியில் பிடித்தல். கன லடிப் பற்றாவண்ண மிடைவிடாமற் றுழாவி (தைலவ. தைல.94). 2. To stick to the bottom of the inside of the vessel when boiling; அடியிற் றீந்துபோதல். 1. To be scorched, as rice for want of water when boilding;
Tamil Lexicon
aṭi-p-paṟṟu-
v.intr. id.+.
1. To be scorched, as rice for want of water when boilding;
அடியிற் றீந்துபோதல்.
2. To stick to the bottom of the inside of the vessel when boiling;
அடியில் பிடித்தல். கன லடிப் பற்றாவண்ண மிடைவிடாமற் றுழாவி (தைலவ. தைல.94).
3. To cling to the feet of God:
திருவடியைப் பற்றுதல். (ஈடு,4,6,9.)
DSAL