Tamil Dictionary 🔍

அடியறுத்தல்

atiyaruthal


அடியோடு களைதல் , முற்றும் நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலத்தோடு நீக்குதல். அஹங்காரமமகாரங்களையும் . . . அடியறுத்து (ரஹஸ்ய. 320). To eradicate;

Tamil Lexicon


aṭi-y-aṟu-
v. tr. அடி+.
To eradicate;
மூலத்தோடு நீக்குதல். அஹங்காரமமகாரங்களையும் . . . அடியறுத்து (ரஹஸ்ய. 320).

DSAL


அடியறுத்தல் - ஒப்புமை - Similar