Tamil Dictionary 🔍

உடற்றுதல்

udatrruthal


வருத்துதல் ; சினமூட்டுதல் ; போரிடுதல் ; கெடுத்தல் ; செலுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்துதல். உண்ணின் றுடற்றும் பசி (குறள், 13). 1. To afflict, torment; சினமுட்டுதல். நின்னுடற்றியோர் நாடே (புறநா. 4). 2. To provoke, infuriate, enrage; மூண்டுநடத்துதல். அமருடற்றினான் (பாரத. இராச. 50). 3. To push on vigorously, as a campaign in war; பிரயோகித்தல். பலகோடி பாண முடற்றினான் (பாரத. பதின்மூ. 24). 4. To discharge briskly, as a shower of arrows; கெடுத்தல். ஒல்லுங் கரும முடற்றுபவர் (குறள், 818). 5. To balk, spoil, damage, thwart;

Tamil Lexicon


உடற்றல்.

Na Kadirvelu Pillai Dictionary


uṭaṟṟu-
5 v. tr. caus. of உடல்-.
1. To afflict, torment;
வருத்துதல். உண்ணின் றுடற்றும் பசி (குறள், 13).

2. To provoke, infuriate, enrage;
சினமுட்டுதல். நின்னுடற்றியோர் நாடே (புறநா. 4).

3. To push on vigorously, as a campaign in war;
மூண்டுநடத்துதல். அமருடற்றினான் (பாரத. இராச. 50).

4. To discharge briskly, as a shower of arrows;
பிரயோகித்தல். பலகோடி பாண முடற்றினான் (பாரத. பதின்மூ. 24).

5. To balk, spoil, damage, thwart;
கெடுத்தல். ஒல்லுங் கரும முடற்றுபவர் (குறள், 818).

DSAL


உடற்றுதல் - ஒப்புமை - Similar