Tamil Dictionary 🔍

அடிமோனைத்தொடை

atimonaithotai


அடிகள்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிகடோறும் முதலில் மோனை யெழுத் தொன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப். 18, உரை.) Concatenation in which all the lines of a verse begin with the same letter or letters related according to the laws of mōṉai;

Tamil Lexicon


, ''s.'' One of the forty-three kinds of rhyme in which each line begins with the same letter, ஓர் வகை மோனைத்தொடை.

Miron Winslow


aṭi-mōṉai-t-toṭai
n. அடி3-+. (Pros.)
Concatenation in which all the lines of a verse begin with the same letter or letters related according to the laws of mōṉai;
அடிகடோறும் முதலில் மோனை யெழுத் தொன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப். 18, உரை.)

DSAL


அடிமோனைத்தொடை - ஒப்புமை - Similar