Tamil Dictionary 🔍

இரட்டைத்தொடை

irattaithotai


ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரடிமுழுதும் ஒருசொல்லேவரத் தொடுப்பது. (காரிகை, உறுப். 17, உரை.) Concatenation in which the same word is repeated throughout a line of verse;

Tamil Lexicon


, ''s.'' One of the forty-three kinds of rhyme in which the same word is repeated through the line, (see தொடை)--as ஒக் குமே யொக்குமே யொக்குமே யொக்கும் விளக்கினு ட்சீறெரியொக்குமே யொக்கும் குளக்கொட்டிப்பூவி னிறம், the color of the flower of the water-plant கொட்டி, resembles the deli cate flame of the lamp. ''(p.)''

Miron Winslow


iraṭṭai-t-toṭai
n. id.+. (Pros.)
Concatenation in which the same word is repeated throughout a line of verse;
ஓரடிமுழுதும் ஒருசொல்லேவரத் தொடுப்பது. (காரிகை, உறுப். 17, உரை.)

DSAL


இரட்டைத்தொடை - ஒப்புமை - Similar