Tamil Dictionary 🔍

அடித்தொடை

atithotai


தொடையின் மேற்பாகம் ; தொடையின் பின்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடையின் மேற்பாகம். 1. Upper part of the thigh; தொடையின் பின்புறம். 2. The back part of the thigh;

Tamil Lexicon


aṭi-t-toṭai
n. அடி+.
1. Upper part of the thigh;
தொடையின் மேற்பாகம்.

2. The back part of the thigh;
தொடையின் பின்புறம்.

DSAL


அடித்தொடை - ஒப்புமை - Similar