கடையிணைத்தொடை
kataiyinaithotai
மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுக்குந் தொடை. (காரிகை, 5, உரை.) A kind of verse in which the last two feet of a line have mōṉai and other features;
Tamil Lexicon
kaṭai-y-iṇai-t-toṭai
n. id.+. (Pros.)
A kind of verse in which the last two feet of a line have mōṉai and other features;
மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுக்குந் தொடை. (காரிகை, 5, உரை.)
DSAL