Tamil Dictionary 🔍

அடியியைபுத்தொடை

atiyiyaiputhotai


அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) Concatenation in which the final feet of the lines of a verse are the same;

Tamil Lexicon


aṭi-y-iyaipu-t-toṭai
n. id.+. (Pros.)
Concatenation in which the final feet of the lines of a verse are the same;
அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)

DSAL


அடியியைபுத்தொடை - ஒப்புமை - Similar