அடியளபெடைத்தொடை
atiyalapetaithotai
அடிகள்தோறும் முதலில் அளபெடைவரத் தொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிகடோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) Concatenation in which the initial feet of all the lines of a verse have prolonged vowels or consonants;
Tamil Lexicon
aṭi-y-aḷa-peṭai-t-toṭai
n. id.+. (Pros.)
Concatenation in which the initial feet of all the lines of a verse have prolonged vowels or consonants;
அடிகடோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)
DSAL