Tamil Dictionary 🔍

அடிமுரண்டொடை

atimurandotai


செய்யுளின் ழதலில் வரும் சொல்லாவது பொருளாவது அடுத்த அடியின் சொல்லோடும் பொருளோடும் மாறுபடத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) Concatenation in which the first word of the first line or its sense is antithetical to the first word of the second line or its sense;

Tamil Lexicon


, ''s.'' One of the forty-three kinds of rhyme in which the first word of a line has a meaning op posite to that of the next, செய்யுட்டொடை யிலொன்று, as, இருள்பரந்தன்னமாநீர்மருங்கின், நிலவுகுவித்தன்னவெண்மணலொருசிறை, where darkness and moonlight are opposite.

Miron Winslow


aṭi-muraṇṭoṭai
n. id.+. (Pros.)
Concatenation in which the first word of the first line or its sense is antithetical to the first word of the second line or its sense;
செய்யுளின் ழதலில் வரும் சொல்லாவது பொருளாவது அடுத்த அடியின் சொல்லோடும் பொருளோடும் மாறுபடத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)

DSAL


அடிமுரண்டொடை - ஒப்புமை - Similar