Tamil Dictionary 🔍

அடியெதுகைத்தொடை

atiyethukaithotai


அடிதோறும் முதற்கண் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) Concatenation in which the second letters of all the lines of a verse rhyme;

Tamil Lexicon


, ''s.'' One of the forty-three kinds of rhymes in which the second letters of each line are of the same class, ஓரெதுகைத்தொடை.

Miron Winslow


aṭi-y-etukai-t-toṭai
n. id.+. (Pros.)
Concatenation in which the second letters of all the lines of a verse rhyme;
அடிதோறும் முதற்கண் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.)

DSAL


அடியெதுகைத்தொடை - ஒப்புமை - Similar