Tamil Dictionary 🔍

மோனைத்தொடை

monaithotai


செய்யுட்டொடை ஐந்தனுள் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.) (Pros.) A versification in which the first letters of all or some feet of a line alliterate, one of five toṭai, q.v.;

Tamil Lexicon


mōṉai-t-toṭai
n. மோனை1+.
(Pros.) A versification in which the first letters of all or some feet of a line alliterate, one of five toṭai, q.v.;
செய்யுட்டொடை ஐந்தனுள் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.)

DSAL


மோனைத்தொடை - ஒப்புமை - Similar