வினைத்தொகை
vinaithokai
காலங்கரந்த பெயரெச்சத் தொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலங்கரந்த பெயரெச்சத்தொடர். (நன். 364.) (Gram.) Elliptical compound in which a verbal root forms the first component;
Tamil Lexicon
viṉai-t-tokai
n. id.+.
(Gram.) Elliptical compound in which a verbal root forms the first component;
காலங்கரந்த பெயரெச்சத்தொடர். (நன். 364.)
DSAL