அசைதல்
asaithal
ஆடுதல் ; உலாவுதல் ; இயங்குதல் ; கலங்குதல் ; வருந்தல் ; பிணித்தல் ; கிளைத்தல் ; சோம்புதல் ; இருத்தல் ; இளைப்பாறுதல் ; தளர்தல் ; ஓய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குதல். கல்லென் சீறூ ரெல்லியி னசைஇ (அகநா.63.) 9. To lodge, stay; இளைப்பாறுதல். புன்மேய்த் தசைஇ (பு.வெ.1,11). 8. To rest; கூத்தாடுதல். (பிங்). 12. To dance; சோம்புதல். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் (குறள்,1040). 11. To be idle, inactive, indolent; கிடத்தல். குறங்கின்மிசை யசைஇய தொருகை (திரு முரு.109). 10. To lie in a place; இயங்குதல். அவனன்றி யோரணுவுமசையாது (தாயு.எங்கு.1) 1. To move, stir; மெல்லச்செல்லுதல். 2. To walk or ride slowly; நோதல். (பொதி. நி.) To feel pain; விட்டுபோதல். அசைந்திடாதொழிகவென (ஞானவா.சிகித்.70). 3. To go away, depart; நுடங்குதல். அசையியற்கு (குறள், 1098). 4. To be slender, flexible; ஓய்தல். நடை மெலிந் தசைஇய நன்மென் சீறடி (சிறுபாண். 32). 5. To be weary, exhausted, to grow feeble; குறைதல். அசையாது நிற்கும் பழி (ஆசாரக். 74). 7. To diminish; கலங்குதல். மடங்கலின் றோற்ற நோக்கி யந்தக னசைந்து நின்றான். (கந்தபு.சிங்க.310). 6. To be perplexed, disconcerted;
Tamil Lexicon
acai-
4 v.intr. [T.asiyādu.]
1. To move, stir;
இயங்குதல். அவனன்றி யோரணுவுமசையாது (தாயு.எங்கு.1)
2. To walk or ride slowly;
மெல்லச்செல்லுதல்.
3. To go away, depart;
விட்டுபோதல். அசைந்திடாதொழிகவென (ஞானவா.சிகித்.70).
4. To be slender, flexible;
நுடங்குதல். அசையியற்கு (குறள், 1098).
5. To be weary, exhausted, to grow feeble;
ஓய்தல். நடை மெலிந் தசைஇய நன்மென் சீறடி (சிறுபாண். 32).
6. To be perplexed, disconcerted;
கலங்குதல். மடங்கலின் றோற்ற நோக்கி யந்தக னசைந்து நின்றான். (கந்தபு.சிங்க.310).
7. To diminish;
குறைதல். அசையாது நிற்கும் பழி (ஆசாரக். 74).
8. To rest;
இளைப்பாறுதல். புன்மேய்த் தசைஇ (பு.வெ.1,11).
9. To lodge, stay;
தங்குதல். கல்லென் சீறூ ரெல்லியி னசைஇ (அகநா.63.)
10. To lie in a place;
கிடத்தல். குறங்கின்மிசை யசைஇய தொருகை (திரு முரு.109).
11. To be idle, inactive, indolent;
சோம்புதல். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் (குறள்,1040).
12. To dance;
கூத்தாடுதல். (பிங்).
acai-
4 v. intr.
To feel pain;
நோதல். (பொதி. நி.)
DSAL