அசைத்தல்
asaithal
ஆட்டுதல் ; கட்டுதல் ; சொல்லுதல் ; இயக்குதல் ; வருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூக்குதல். (பு.வெ.7,18.) 4.(Mus.) To set to time; கட்டுதல். புலித்தோலை யரைக்கசைத்து (தேவா.322,1). 3. To tie, bind fasten; ஆட்டுதல். (காஞ்சிப்பு. மணிகண்.34.) 1. To shake, move, stir, agitate; வருத்துதல். நாய்நாவி னல்லெழி லசைஇ (சிறுபாண்.17). 5. To afflict, persecute; தட்டுதல். கதவஞ்சேர்ந் தசைத்த கை (கலித்.68). 6 To knock at; சார்த்துதல். (தொல்.சொல்.250,சேனா.) 2. To join with; சொல்லுதல். சேட னாயிர நாவி னுலு மசைக்கினும் (குற்றா.தல.திருக்குற்றா.70). 7.To say;
Tamil Lexicon
--அசைப்பு, ''v. noun.'' Shaking, moving, ஆட்டுகை. 2. Tying, binding, கட்டுகை. 3. Speaking, சொல்லு கை. 4. ''s. (fig. prov.)'' Arrogance, இறு மாப்பு.
Miron Winslow
acai-
11 v.tr. caus. of அசை1-
1. To shake, move, stir, agitate;
ஆட்டுதல். (காஞ்சிப்பு. மணிகண்.34.)
2. To join with;
சார்த்துதல். (தொல்.சொல்.250,சேனா.)
3. To tie, bind fasten;
கட்டுதல். புலித்தோலை யரைக்கசைத்து (தேவா.322,1).
4.(Mus.) To set to time;
தூக்குதல். (பு.வெ.7,18.)
5. To afflict, persecute;
வருத்துதல். நாய்நாவி னல்லெழி லசைஇ (சிறுபாண்.17).
6 To knock at;
தட்டுதல். கதவஞ்சேர்ந் தசைத்த கை (கலித்.68).
7.To say;
சொல்லுதல். சேட னாயிர நாவி னுலு மசைக்கினும் (குற்றா.தல.திருக்குற்றா.70).
DSAL