Tamil Dictionary 🔍

அசக்குதல்

asakkuthal


ஆட்டுதல் , அசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைத்தல். அகடசக் கரவின் மணியா (கந்தபு. கடவுள்வா.). To shake;

Tamil Lexicon


acakku-
v.tr. caus. of அசங்கு -.
To shake;
அசைத்தல். அகடசக் கரவின் மணியா (கந்தபு. கடவுள்வா.).

DSAL


அசக்குதல் - ஒப்புமை - Similar