Tamil Dictionary 🔍

சிக்குதல்

sikkuthal


சிக்குப்படுதல் ; இறுகுதல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; கிடைத்தல் ; இளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிடைத்தல். தரிப்பிடந்தான் தெருவாச் சிக்கினதும் (தனிப்பா. i, 323, 18). 4. To be obtained; இளைத்தல். (சூடா.) To become lean or emaciated; சிக்குப் படுதல். 1. To become entangled, complicated; இறுகுதல். புயஞ் சிக்கயாத்தபின் (பாரத. வாரணா. 5). 2. To be tightened, as a knot; ஒன்றனுள் அகப்படுதல். பொதிந்து சிக்க மறையக் காப்பின் (சீவக. 1890). 3. [T.M. cikku.] To be caught, ensnared;

Tamil Lexicon


cikku-,
5 v. intr. K. sikku.
1. To become entangled, complicated;
சிக்குப் படுதல்.

2. To be tightened, as a knot;
இறுகுதல். புயஞ் சிக்கயாத்தபின் (பாரத. வாரணா. 5).

3. [T.M. cikku.] To be caught, ensnared;
ஒன்றனுள் அகப்படுதல். பொதிந்து சிக்க மறையக் காப்பின் (சீவக. 1890).

4. To be obtained;
கிடைத்தல். தரிப்பிடந்தான் தெருவாச் சிக்கினதும் (தனிப்பா. i, 323, 18).

cikku,
5 v. intr. T. cikku.
To become lean or emaciated;
இளைத்தல். (சூடா.)

DSAL


சிக்குதல் - ஒப்புமை - Similar