Tamil Dictionary 🔍

சுக்குதல்

sukkuthal


செய்தல் ; புணர்தல் ; உலர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்தல். 1. [T. lcokku.] To copulate; செய்தல். 2. of. U. cukua. To perform, execute; உலர்தல். Na. To get dry;

Tamil Lexicon


, [cukkutl] ''v. noun. [prov.]'' Performing, executing, செய்தல். 2. Copulating, புணர் தல்.

Miron Winslow


cukku-
5 v. tr. (J.)
1. [T. lcokku.] To copulate;
புணர்தல்.

2. of. U. cukua. To perform, execute;
செய்தல்.

cukku-
5. v. intr. id.
To get dry;
உலர்தல். Nanj.

DSAL


சுக்குதல் - ஒப்புமை - Similar