கசக்குதல்
kasakkuthal
கசங்கச் செய்தல் ; துணியைக் கும்முதல் ; வருத்துதல் ; குழையச் செய்தல் ; நெருக்குதல் ; கைப்புச்சுவையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஸ்திரத்தைக்கும்முதல். 2. To roll gently and wash, as linen; நெருக்குதல். 3. To harass, nag, bring under discipline; கசங்கச்செய்தல். (W.) 1. To rub; to bruise between the fingers or hands; to soften, as cow's udder; to squeeze, as a lemon; to crumple as paper; to mash, as fruits;
Tamil Lexicon
kacakku-
5. v. tr. Caus. of கசங்கு-. [M. kasakku.]
1. To rub; to bruise between the fingers or hands; to soften, as cow's udder; to squeeze, as a lemon; to crumple as paper; to mash, as fruits;
கசங்கச்செய்தல். (W.)
2. To roll gently and wash, as linen;
வஸ்திரத்தைக்கும்முதல்.
3. To harass, nag, bring under discipline;
நெருக்குதல்.
DSAL