வசக்குதல்
vasakkuthal
வளையப்பண்ணுதல் ; நிலத்தைத் திருத்துதல் ; வயப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்தைத் திருத்துதல். கட்டை பறிச்சு வசக்கி (S. I. I. V, 307). To improve, as land; வசப்படுத்துதல். மாட்டை உழவுக்கு வசக்கவேணும். 1. To break in, tame, train, subdue; வளையப்பண்ணுதல். (யாழ். அக.) 2. To bend; . See வதக்கு-, 1. Nā.
Tamil Lexicon
vacakku-
5 v. tr. வசம்1.
1. To break in, tame, train, subdue;
வசப்படுத்துதல். மாட்டை உழவுக்கு வசக்கவேணும்.
2. To bend;
வளையப்பண்ணுதல். (யாழ். அக.)
vacakku-
5 v. tr. of. வதக்கு-.
See வதக்கு-, 1. Nānj.
.
vacakku-
5 v. tr. வயக்கு-.
To improve, as land;
நிலத்தைத் திருத்துதல். கட்டை பறிச்சு வசக்கி (S. I. I. V, 307).
DSAL