சொக்குதல்
sokkuthal
மயங்குதல் ; மனம் பிறர்வயமாதல் ; பிறர் மயங்குமாறு ஒழுகுதல் ; கண்ணுறக்கமாதல் ; குழிவு அல்லது வளைவு விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயங்குதல். 1. To become languid, sleepy; to be stupefied; பிறரை மயங்குமாறு ஒழுகுதல். Loc. 3. To behave in a captivating manner; மனம் பிறர்வசமாதல். 2. To be enchanted, fascinated, captivated, subjected to the will of another; குழிவு அல்லது வளைவு விழுதல். To be pressed in, bentin, as the surface of a wall. the edge of a mat, a basket;
Tamil Lexicon
cokku-,
5 v. intr. [T. tcokku, K. sokku.]
1. To become languid, sleepy; to be stupefied;
மயங்குதல்.
2. To be enchanted, fascinated, captivated, subjected to the will of another;
மனம் பிறர்வசமாதல்.
3. To behave in a captivating manner;
பிறரை மயங்குமாறு ஒழுகுதல். Loc.
cokku-,
5 v. intr. perh. šuṣka.
To be pressed in, bentin, as the surface of a wall. the edge of a mat, a basket;
குழிவு அல்லது வளைவு விழுதல்.
DSAL